பிக்னிக் பயணத்தில் இப்படியா?.. இராணுவ வீரரை தாக்கி தோழி 7 பேர் கும்பலால் சீரழிப்பு.. ம.பி-யில் பயங்கரம்.!



in Madhya Pradesh Bhopal girl rape when Bicnic with Army Friend 

 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால், மஹோவ்-மண்டலேஸ்வர் 2 இராணுவ வீரர்கள் தங்களின் 2 தோழிகளுடன் காரில் பயணம் செய்துள்ளனர். இவர்கள் தங்களின் விடுமுறை தினத்தையொட்டி, அங்குள்ள ஊர்களை சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர். 

7 பேர் கும்பல் தாக்குதல்

அச்சமயம், நள்ளிரவு 2 மணியளவில் இவர்களின் காரை மறித்த 7 பேர் கும்பல், பெண்களை பிணைக்கைதியாக பிடித்துக்கொண்டு ரூ.10 இலட்சம் கேட்டு மிரட்டி இருக்கிறது. மேலும், இராணுவ வீரர்களை தாக்கி இருக்கிறது.  

இதையும் படிங்க: தாயுடன் உறங்கிய 3 வயது சிறுமி பலாத்காரம்; 25 வயது இளைஞன் அதிர்ச்சி செயல்..!

பாலியல் பலாத்காரம்

ஒருகட்டத்தில் 2 பெண்களில் ஒருவரை கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது. இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் மர்ம கும்பலுக்கு வலைவீசி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: பசுவைக்கூட விட்டுவைக்கல.. பசுவை பலாத்காரம் செய்த 50 வயது வழக்கறிஞர்.!!