மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பசுவைக்கூட விட்டுவைக்கல.. பசுவை பலாத்காரம் செய்த 50 வயது வழக்கறிஞர்.!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் வசித்து வருபவர் ஆஷிஷ் மிஸ்ரா (வயது 50). இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரின் வீட்டு முன்பு கடந்த ஆகஸ்ட் 31 அன்று பசு ஒன்று இருந்துள்ளது.
இதனைக்கண்ட மிஸ்ரா, பசுவை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். இதனை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.
A case of animal abuse has emerged from Raipur, Chhattisgarh, where Ashish Mishra, a lawyer, was filmed sexually assaulting a cow. Following the video's circulation on social media, Raipur police swiftly identified and arrested Mishra and charged him under the Animal Cruelty Act. pic.twitter.com/AiAUMnSFXd
— Daily News India (@DNI_official_X) September 6, 2024
இதையும் படிங்க: ஓவிய ஆசிரியரின் செல்போனில் 5000+ நிர்வாண விடியோக்கள்; விசாரணையில் பரபரப்பு தகவல்.!
வீடியோ வைரல் & கைது
இந்த வீடியோ வைரலாகவே, விஷயம் காவல்துறையினரின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதனையடுத்து, விசாரணையை முன்னெடுத்த அதிகாரிகள், வழக்கறிஞரின் அடையாளத்தை கண்டுள்ளனர்.
வீடியோ ஆதாரத்துடன் வழக்கறிஞரை கைது செய்த காவல் துறையினர், விலங்குகள் வதை தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து மிஸ்ராவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 7 வயது சிறுமியை சீரழித்த பூசாரி; அடித்துநொறுக்கிய பொதுமக்கள்.!