கலர் அப்பளம் பொறிக்க இப்படி ஒரு ஆப்ஷனா? இத்தனை நாள் தெரியாம போச்சே.. வைரலாகும் வீடியோ.!



Crazy Cooking Tips in Tamil 

 

வீட்டின் சமையல் அறையில் தினமும் புதுப்புது சமையல் செய்வோர், தங்களின் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள். ஏனெனில், அவர்களுக்கு அனுபவம் என்பது சமையல் விஷயத்தில் இருக்கும்.

ஆனால், எந்த விதமான முன் அனுபவமும் இல்லாதவர்கள், சமையல் விஷயத்தில் செய்யும் சில தவறுகள் நம்மை மகிழ்ச்சிப்படுத்தும், அதிக பாதுகாப்பு, அதீத சிந்தனை என அவை நம்மை வியக்கவைக்கும்.

இதையும் படிங்க: சுவையான அப்பளத்தை இப்படியா செய்றாங்க? இனி நான் எப்படி சாப்பிடுவேன்? வெளியான வீடியோ.!

அந்த வகையில், சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அப்பதிவில், கலர் அப்பளம் பார்க்கும் பெண்மணி, அதனை கரண்டியால் எடுக்க சிரமப்படுகிறார். 


இதனால் அவர் ஒரு சிந்தனையை கண்டறிந்து, நூலில் கலர் அப்பளத்தை முதலில் கோர்த்து பின் அதனை எண்ணெயில் இட்டு பொரித்து எடுக்கிறார். 

இதெல்லாம் ரூம் போட்டு யோசிப்பீங்களா? என கேள்வியை எழுப்பும் வகையில் வெளியாகியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

ஆனால், இவ்வாறான நூலை பயன்படுத்தும்போது, நாம் அதில் சேர்க்கப்பட்டு இருக்கும் ரசாயனத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதனையும் சேர்த்து பொறித்து, எண்ணெயில் வேதிப்பொருள் கலந்து இருக்கும் நிகழ்வை தவிர்ப்பது உடலுக்கு நல்லது.

இதையும் படிங்க: சுவையான பால்பன் செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் இதோ.!