"திருமணத்திற்கு பின் இப்படி ஆகிடுச்சு".. வேதனை தெரிவித்த ஜோதிகா.!
சுவையான அப்பளத்தை இப்படியா செய்றாங்க? இனி நான் எப்படி சாப்பிடுவேன்? வெளியான வீடியோ.!

தென்னிந்திய உணவு வகைகளில், உணவுக்கும், பாயாசத்திற்கும் முக்கியமாக பயன்படுத்தப்படும் விஷயத்தில் அப்பளத்திற்கு மிகப்பெரிய பங்கு உண்டு.
வடை, பாயசம், அப்பளம், சாம்பார் உட்பட பிற உணவுகளுக்கு தொட்டுக்கொள்ள என அப்பளத்தை ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தமான வகையில் சாப்பிட்டு மகிழ்வார்கள்.
இதையும் படிங்க: சுவையான பால்பன் செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் இதோ.!
உணவின் சுவை மற்றும் எளிய உணவின் அடையாளமாக அப்பளம் இருந்தாலும், இன்றளவில் அப்பளத்தை வைத்து பல விதமான குழம்புகளும், சாதங்களும் செய்யப்படுகின்றன.
பலவித விட்டமின்கள் நிறைந்த, செறிவூட்டப்பட்ட அப்பளம் 😂😂😂 pic.twitter.com/DRbjir4rMt
— 𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@Lollubee) January 30, 2025
இதனிடையே, அப்பளத்தை செய்யும் முறை பல விதம் இருக்கிறது. இன்றளவில் தொழில்நுட்பத்தின் அறிமுகம் காரணமாக, இயந்திரத்தின் உதவியுடன் அப்பளம் தனியார் அப்பள உற்பத்தி நிறுவனங்களால் தயாரிக்கப்படுகிறது.
ஆனால், ஒருசில இடங்களில் சிறிய அளவிலான இடங்களில் அப்பளம் தயாரிக்கப்படும் நிலையில், அங்கு அதன் தயாரிப்பு முறையில் தரம் என்பது கேவிக்குறியாகிறது. உரிய பாதுகாப்பு கவசம் இன்றி, தன்னிச்சையாக தயாரிக்கப்படும் அப்பளம் தொடர்பான அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ எப்போது? எங்கு பதிவு செய்யப்பட்டது என்ற விபரம் இல்லை.
இதையும் படிங்க: ஹெல்த்தியான சப்பாத்தி நூடுல்ஸ் செய்வது எப்படி? இப்படி ஒருமுறை ட்ரை பண்ணுங்க.!!