மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விவாகரத்தான நடிகருடன் இணையும் குஷியில் நடிகை அமலாபால் - வியப்பில் ரசிகர்கள்.
சமீபத்தில் வெளியான ஆடை படத்தின் மூலம் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானார் நடிகை அமலாபால். அப்படத்தில் அரைநிர்வாணமாக நடித்து பல்வேறு எதிர்ப்புகளுக்கு உள்ளானார். இருப்பினும் மனம் தளராமல் இருந்தார் அமலாபால்.
இத்தனைக்கும் படம் வெளியாகும் வரை பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தார். கடைசியில் ஒரு வழியாக படம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது ஏற்கவே நடித்த ராட்சசன் பட ஹீரோ விஷ்ணு விசாலுடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். அதுமட்டுமின்றி இப்படம் ஜெர்சி என்ற படத்தின் ரீமேக் எனவும் கூறப்படுகிறது.
இதனால் ரசிகர்கள் பலரும் இவர்கள் இருவரும் இடையில் கிசுகிசு இருப்பதாக ஒரு செய்தியை கிளப்பி விடுகின்றனர். அது உண்மையா பொய்யா என தெரியவில்லை.