மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட அட.. நந்தினியை அவ்வளவு பிடித்துவிட்டதா?.. பொன்னியின் செல்வன் பார்த்து சிவகார்த்திகேயன் என்ன கூறியுள்ளார் பாருங்க..!!
தமிழ் சினிமாவில் குழந்தைகளின் நாயகனாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த பல படங்களும் ஹிட்டாகிய நிலையில், சமீபத்தில் இவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
மேலும் சமீபத்தில் இவர் பள்ளிவிழா ஒன்றில் பேசும்பொழுது, கொரியன்கள் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் சர்ச்சையை உண்டாக்கியது. அத்துடன் இவர் நடித்த பிரின்ஸ் படத்தின் வெளியீட்டுதேதி சமீபத்தில் வெளியாகியது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தைக் கண்டு, "கல்கிக்கு மரியாதை சேர்க்கும் வகையில் இப்படத்தை இயக்கிய மணிரத்தினத்திற்கு நன்றி. குறிப்பாக நந்தினி சிம்மாசனத்தில் தன்னை கற்பனை செய்துகொள்ளும் காட்சிகள் மிகவும் அற்புதமாக இருந்தது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.