வீட்டுக்குள்ள அடிதடி, வெளிய கொண்டாட்ட கும்மியடி.. இது பிக் பாஸ் தோழர்கள் சங்கம்.! வைரல் வீடியோ இதோ.!
அச்சச்சோ.. நடிகை பாவனிக்கு என்னாச்சு?.. திடீரென மருத்துவமனையில் அனுமதி.!
சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை பாவனி ரெட்டி பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு அமீருடன் காதலில் விழுந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் இருவரும் காதல் ஜோடியாக சுற்றி வருகின்றனர். திருமணத்திற்கு முன்பு இருவரும் லிவிங் டுகெதர் உறவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், திருமணத்திற்கு முன்பு இருவரும் ஜோடியாக வெளிநாட்டுக்கு சென்றும் வந்தனர். இந்நிலையில், பவானி திடீரென மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதியாகியுள்ளார்.