#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிந்து மாதவிக்கு வந்த சோதனைய பாருங்க! வாய்ப்பு இல்லாததுக்கா இப்படியா?
கழுகு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா போன்ற படங்கள் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகை பிந்து மாதவி. ஒருசில படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தாலும் ஒருசில படங்கள் சொதப்பாதான் செய்கின்றன.
என்னதான் பல படங்களில் நடித்திருந்தலும் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வர முடியவில்லை. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஜாக்சன் துறை படமும் சரியாக ஓடவில்லை. இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் கிடைத்த விளம்பரங்களில், படங்களில் நடித்து வந்தார் பிந்து மாதவி.
பின்னர் பிக் பாஸ் சீசன் ஒன்றில் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற பிந்து மாதவி அனைவரது கவனத்தையும் ஈர்த்து போட்டியின் இறுதிவரை சென்றார். எப்போதுமே சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் பிந்துமாதவி தற்போது வித்தியாசமான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு பொம்மை போலவே உள்ளார் நடிகை பிந்து மாதவி. இந்தோ அந்த புகைப்படம்.