ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அட இவரா இப்படி.! சேலையில் கவர்ச்சி காட்டும் சூர்யா பட நடிகை.. யாரென்று தெரிந்தால் ஷாக்காகிடுவீங்க.?
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களுடன் நடித்து பெயர் பெற்ற நடிகையாக இருப்பவர் திவ்யா துரைசாமி. இவர் தமிழில் எதற்கும் துணிந்தவன், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், குற்றமே குற்றம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்
இதன்படி, நடிகை திவ்யா துரைசாமி எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது போட்டோசூட் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவார். இவர் பதிவிடும் புகைப்படங்களை காண்பதெற்கென்று தனிரசிகர் கூட்டம் இருக்கிறது.
மேலும், இவர் சமீபத்தில் சேலை அணிந்து மிகவும் கவர்ச்சியாக போட்டோசூட் செய்துள்ளார்.அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார் திவ்யா துரைசாமி. இப்புகைபடம் ரசிகர்களால் அதிகம் பார்க்கபட்டு தீயாய் பகிரப்பட்டு வருகிறது. "சேலையில் இப்பிடி ஒரு கவர்ச்சியா" என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.