மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சூர்யா பட நடிகை.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.?
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் திவ்யா துரைசாமி. ஆரம்ப காலகட்டத்தில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். இதன் பின்பு தொகுப்பாளராக சில தொலைக்காட்சிகளில் பணிபுரிந்து இருக்கிறார். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு படிப்படியாக தனது நடிப்பு திறமையின் மூலம் காலடி எடுத்து வைத்தார் திவ்யா துரைசாமி.
முதன் முதலில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்த 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் பின்பு ஜெய் நடித்த 'குற்றம் குற்றமே' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். மேலும் மது மற்றும் சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
இப்படங்கள் வெற்றியடைந்தாலும் இவரது கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்படவில்லை. இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் பெரிதாக வரவில்லை என்பதால் தொடர்ந்து போட்டோசூட் செய்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இவ்வாறு சமீபத்தில் தண்ணீரில் குளிக்கும் போது எடுத்த கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் திவ்யா துரைசாமி. இதனைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.