ப்பா.. அழகு சிலைடா! எதை பார்ப்பது! கொள்ளை அழகில் சொக்க வைக்கும் நடிகை ஹனிரோஸ்!! வைரல் வீடியோ!!



Actress honey rose photoshoot video viral

தமிழ் சினிமாவில் முதல் கனவே என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹனிரோஸ். அதனை தொடர்ந்து அவர் சிங்கம் புலி, மல்லுக்கட்டு, காந்தர்வன், பட்டாம்பூச்சி உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஆனால் மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார்.

மேலும் தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் நடிகை ஹனிரோஸ் அண்மையில் பேட்டி ஒன்றில் தனக்கு தமிழ் ரசிகர் ஒருவர் கோவில் கட்டியுள்ளதாகவும், தனது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் பாயசம் வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் தற்போது புடவையில் கிளாமராக, அழகு சிலையாக போஸ் கொடுத்து எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.