அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து சோகம்; 5 பேர் பலி., 17 பேர் படுகாயம்.!
உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள பாரி பகுதியில் இருந்து, இன்று டகாலசோரி நோக்கி பேருந்து ஒன்று சென்றுகொண்டு இருந்தது.
இந்த பேருந்து எதிர்பாராத விதமாக மலைப்பாங்கான சாலையில், 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
5 பேர் பலி
மேலும், 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: உயிரை காப்பாற்ற பயணம்.. வழியில் வந்த எமன்.. இப்படி எல்லாமா மரணம் வரணும்.?!
उत्तराखंड के पौड़ी जिले में रविवार की शाम एक यात्री बस पहाड़ से डेढ़ सौ मीटर नीचे गहरी खाई में जा गिरी। पाँच यात्रियों को मौत हो गई और डेढ़ दर्जन से ज़्यादा लोग घायल हो गए। जिन्हें श्रीनगर बेस अस्पताल भेजा गया है।#paurigarhwal #busaccident pic.twitter.com/qhc3XW7LHC
— TRUE STORY (@TrueStoryUP) January 12, 2025
காயமடைந்தோர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பேரிடர் மீட்பு படையினரும் உதவிப்பணிகளை மேற்கொண்டு இருந்தனர்.
இதையும் படிங்க: கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்த பள்ளி பேருந்து; 10 வயது மாணவி பரிதாப பலி..!