#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அழகோ அழகு.! புடவையில் இடுப்பழகை காட்டி இளைஞர்களை கட்டி இழுக்கும் நடிகர் ரச்சிதா! லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா.அதனை தொடர்ந்து அவர் சரவணன் மீனாட்சி தொடரில் பல சீசன்களிலும் மீனாட்சியாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தார். பின்னர் அவருக்கென ஏராளமான ரசிகர்களும் உருவாகினர்.
தொடர்ந்து சில தொடர்களில் நடித்த ரச்சிதா பிரிவோம் சந்திப்போம் தொடரில் தன்னுடன் நடித்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அழகிய ஜோடியாக வாழ்ந்து வந்த இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்ட நிலையில் தற்போது அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில் நடிகை ரச்சிதா பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டு ட்ரெண்டானார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் ரச்சிதா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வார். அவ்வாறு அவர் தற்போதும் தனது இடுப்புமடிப்பு தெரிய புடவையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாக ரசிகர்கள் அதற்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.