அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
இந்த வயதில் இப்படியா? நீச்சல் உடையில் நடிகை ராதிகா வெளியிட்ட புகைப்படம்! ஷாக்கில் ரசிகர்கள்...
கிழக்கே போகும் ரயில் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதிகா. அதனைத் தொடர்ந்து அவர் ரஜினி, கமல், விஜயகாந்த்,சத்யராஜ், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது சீரியலில் இருந்து சற்று விலகி அரசியல், நடிப்பு என பிஸியாக இருந்து வருகிறார். மேலும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தனது காதல் கணவருடன் சமீபத்தில் கோவா சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கு நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த வயதிலும் நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்றும், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.