மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஒரு புன்னகை பூவே" புன்னகையரசியின் கவர்ச்சியான மாடர்ன் லுக் புகைப்படம்..
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து புன்னகை அரசியாக தனக்கான இடத்தை நிலை நாட்டியவர் நடிகை சினேகா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து இருக்கிறார்.
நடிகர் பிரசன்ன நடிப்பில் வெளியான 'அச்சமின்றி' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் சினேகா. இதன் பிறகு இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்து 2012ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்ட சினேகா, தற்போது மீண்டும் நடித்துக் கொண்டிருக்கிறார். கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சினேகா.
இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சினேகா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவார். தற்போது சினேகா பதிவிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.