மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. செம கியூட்! முதன்முறையாக தனது செல்லமகனை கையில் ஏந்திய ஆலியா! வீடியோ இதோ!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட தொடர் ராஜாராணி. இதில் ஹீரோவாக கார்த்தி என்றார் கதாபாத்திரத்தில் சஞ்சீவ் நடித்தார். மேலும் கதாநாயகியாக செம்பா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா மானசா நடித்தார். அந்த தொடரில் ஜோடியாக கணவன், மனைவியாக நடித்த இருவரும் உண்மையிலும் ஒருவரையொருவர் காதலித்து சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களுக்கு ஐலா என்ற அழகிய மகள் உள்ளார். இந்த நிலையில் இரண்டாவதாக கர்ப்பமாக இருந்த ஆலியா மானசாவிற்கு கடந்த மார்ச் 27ம் தேதி அழகிய ஆண்குழந்தை பிறந்தது. அவர்கள் குழந்தைக்கு அர்ஷ் என பெயர் வைத்துள்ளனர். சஞ்சீவ் மற்றும் ஆலியா இருவரும் சமூக வலைதளங்களில் செம ஆகட்டிவாக இருக்கக்கூடியவர்கள்.
அவர்கள் அவ்வப்போது தனது மகளுடன் இருக்கும் க்யூட்டான வீடியோக்கள், தங்களது வாழ்க்கையில் நடக்கும் அழகான தருணங்கள் ஆகியவற்றை வீடியோக்களாக பகிர்வர். இந்த நிலையில் தற்போது சமூக வலைதள பக்கத்தில் ஆலியா முதன்முறையாக தனது குழந்தையை கையில் ஏந்தும் அழகிய எமோஷனலான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.