மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணமாகமலே ஒரே வீட்டில் ஒன்றாக வாழ சம்மதித்த பாவனியின் அம்மா.. ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் அமீர், பாவனி.!
விஜய் தொலைக்காட்சியில் 2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பபட்டு வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ். கமலஹாசன் தொகுப்பாளராக இருக்கும் இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக 6சீசனாக ஒளிபரப்பபட்டு வருகிறது. ஒவ்வொரு சீசனிலும் சில சர்ச்சைகள் கிளம்பினாலும் மக்களால் அதிகம் பார்க்கபட்டு வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் தான்.
பிக்பாஸ் சீசன் 5யில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் அமீர் மற்றும் பாவனியும் இருந்தனர். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான போதே அமீர், பாவனியை காதலிக்கும் செய்தி பரவியது இதன்பின் போட்டியிலிருந்து வெளியேறி விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
இதன்பின்னர் பாவனியும் அமீரை காதலிப்பதாக சோசியல் மீடியா லைவில் கூறியிருந்த நிலையில், அடிக்கடி பாவனிக்கும் அமீருக்கும் திருமணம் நடக்க போவதாக வதந்தி வெளியானது. மேலும் பாவனி கற்பமாக இருப்பதாகவும் கிசுகிசுக்கபட்டது.
தற்போது இருவரும் திருமணம் ஆகாமலே ஒரே வீட்டில் தங்கி இருப்பதாகவும் அதற்கு பாவனியின் வீட்டினர் சம்மதம் தெரிவித்ததாக யூ ட்யுப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தனர். ஒரே வீட்டில இருந்தாலும் இருவரும் வேறு வேறு பெட் ரூமில் இருப்பதாக வீடியோவில் கூறியிருந்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.