#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அறந்தாங்கி நிஷாவின் உண்மையான கணவர் யார் தெரியுமா? புகைப்படம்!
விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் ஏராளம். கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரைப்போல விஜய் தொலைக்காட்சியில் பிரபலமானார் ஏராளம்.
அவர்களில் ஒருவர்தான் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்த நிஷா. கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமாகி இன்று சினிமாவில் நடிக்கும் அளவிற்கு பேரும், புகழும் பெற்றுள்ளார் அறந்தாங்கி நிஷா.
கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் பழனி என்பவருடன் சேர்ந்து நிஷா செய்த காமெடி நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் பிரபலமானவை. கணவன், மனைவியாக இவர்கள் இருவரும் சேர்ந்து விஜய் டிவி அரங்கத்தையே சிரிப்பாள் அதிர வைத்துள்ளனர். பலரும் இவர்கள் இருவரும் உண்மையான கணவன் மனைவி என்று கூட நினைத்துள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் உண்மையான கணவன் மனைவி இல்லை.
கீழே உள்ள புகைப்படத்தில் உள்ளவர்தான் அறந்தாங்கி நிஷாவின் உண்மையான கணவர்.