மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோபிக்கு பளார் விட்ட ராதிகா.. இனியா முன்னாடி இந்த அவமானம் தேவையா கோபி?..! வைரல் ப்ரோமோ உள்ளே..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் பலருக்கும் பிடித்தமான ஒன்றாகும். தற்போது பாக்கியலட்சுமி தொடரை பொருத்தமட்டில் பாக்யாவை விவாகரத்து செய்த கோபி, ராதிகாவை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது இவர்கள் அனைவரும் கோபியின் வீட்டில் தங்கி இருக்கின்றனர்.
இதனால் குடும்பத்தில் பல்வேறு சர்ச்சைகள் நடந்து வரும் நிலையில், இனியா தனது தந்தை கோபியினை அழைக்க சென்று தந்தையின் மூலமாக படித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவருடன் இருக்கும் ராதிகா மற்றும் அவரது மகள் உறங்க முற்படும் நிலையில், இருவருக்கும் இடையே நடக்கும் விவாதம் தொடர்பான ப்ரோமோ விஜய் தொலைக்காட்சி நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் கடுப்பான ராதிகா யதார்த்தமாய் கை போடுவது போல கோபியின் காலில் பளார் என்று அடிக்கிறார். இதில் வலி பொறுக்க முடியாமல் கோபி கத்தவே, தெரியாமல் கை பட்டுவிட்டது என்று ராதிகா கூறுகிறார். இது குறித்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.