மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நயன்தாராவின் அன்னபூரணி படத்தில் நடித்த பிக்பாஸ் பூர்ணிமா.. என்ன கதாபாத்திரம் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் "லேடி சூப்பர் ஸ்டார்" ஆக இருப்பவர் நயன்தாரா. தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தை பெற்றுள்ளார். 90களின் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை தொடர்ந்து நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டி இருக்கிறார்.
மேலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த நயன்தாரா, தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி பெற்று வருகிறார்.
இது போன்ற நிலையில், தற்போது இவர் நடிப்பில் 'அன்னபூரணி' திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதன் காரணமாக அன்னபூரணி டிரெய்லரில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பூர்ணிமாவும், நயன்தாராவின் தோழியாக நடித்துள்ளார். பூர்ணிமா மக்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.