மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அவரோட நான் உறங்குவேனா?.. ராபர்ட் - ரக்ஷிதாவுக்கு ஒரே கட்டில்?.. டென்ஷனான ரக்ஷிதா..! களேபரமாகும் பிக்பாஸ் வீடு.!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது 6வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. 5 வாரங்களை கடந்து நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்களது வெற்றிக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களுக்கு கொடுக்கும் டாஸ்குகளை சண்டை சச்சரவோடு திறம்பட செய்து முடிக்கின்றனர்.
தற்போது வரை பிக்பாஸ் இல்லத்தில் இருந்து ஐந்து பேர் வெளியேறியுள்ள நிலையில், அங்கு வழக்கம்போல காதல், சண்டை, வருத்தம் என பல சம்பவங்களும் நடக்கின்றன.
போட்டியாளரான ராபர்ட் மாஸ்டர் - ரக்ஷிதாவின் மீது தனது காதலை பொழிந்துவரும் நிலையில், பிக் பாஸ் வீட்டில் அரண்மனை டாஸ்க் தற்போது நடந்து வருகிறது.
அப்போது, ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதாவை பிக் பாஸின் ராணியாக மாற்றவே, ராஜா ராணி உறங்குவதற்கு கொடுக்கப்பட்ட கட்டிலில் இருவரும் உறங்க வேண்டும் என்று அசிம் கூறுகிறார்.
இதனால் ராபர்ட் மாஸ்டருக்கு உற்சாகம் பொங்க, ஆத்திரத்தில் பொங்கியெழுந்த ரக்ஷிதா ஆக்கிரமடைந்து என்னால் அங்கு படுக்க இயலாது, தனியாக கட்டில் வேண்டும் என கேட்கிறார்.