மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முகத்தில் துண்டைப்போட்டு ராணி ரக்ஷிதாவுக்காக தேம்பித்தேம்பி அழும் ராபர்ட் மாஸ்டர்.. "பொய் வாழ்வா" பேக்ரவுண்ட் மியூஸிக்குடன் சோகம்..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 6வது சீசன் 5 வாரங்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. ஜி.பி முத்துவை தவிர்த்து பிற 4 போட்டியாளர்கள் மக்களால் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் பிற போட்டியாளர்கள் தங்களை முன்னிறுத்தி விளையாடி வருகின்றனர்.
தற்போது பிக் பாஸ் இல்லத்தில் அரண்மனை செட்டப் போட்டு மன்னர் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில், காதல் மன்னனாக நெட்டிசன்களால் அழைக்கப்படும் ராபர்ட் மாஸ்டர் ராஜாவானர். அவர் எப்படியாவது ரக்ஷிதாவை காதலில் வீழ்த்திவிட வேண்டும் என்பதை போல செயல்படுவதற்கு ஏற்ப ராணியாக ரக்ஷிதா மகாலட்சுமி தேர்வு செய்யப்பட்டார்.
பிக் பாஸில் போட்டியாளர்களுக்குள் ரகசிய டாஸ்க் என்பது எப்போதும் இருக்கும். அவருக்கான சிறப்பு சலுகையும் கிடைக்கும். அப்படியொரு சம்பவம் பிக்பாஸ் வீட்டில் நடக்க, உண்மையை அறிந்து ராபர்ட் மனமுடைந்துபோனார். அதனைப்போல, ராஜா ராணியாக நாங்கள் வாழ்ந்தது அப்படியே தொடரும் என நினைத்ததை போல ராபர்ட் கண்கலங்குகிறார்.