மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிகில் சாதனையை நெருங்க கூட முடியாத தர்பார்! கெத்து காட்டும் தளபதி ரசிகர்கள்!
AR முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் தர்பார் படத்தில் நடித்துள்ளார். படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், முன்பெல்லாம் யார் படம் அதிகநாட்கள் ஓடுகிறது என்று பார்ப்பதுபோல், இன்று எந்த நடிகரின் ட்ரைலர் அதிகம் பார்க்கப்பட்டது என்று விவாதிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் தளபதி நடிப்பில் வெளியான பிகில் படத்தின் ட்ரைலர் வெளியாகி 2 மணி நேரம் 45 நிமிடங்களில் 1 கோடி பார்வைகளையும், 10 லட்சம் லைக்குகளையும் பெற்று புதிய சாதனை படைத்தது.
விஜய்யின் இந்த சாதனையை ரஜினியின் தர்பார் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தர்பார் பட்டதால் பிகில் சாதனையின் கிட்ட கூட நெருங்கமுடியவில்லை. மூன்று மொழிகளையும் சேர்த்தே தர்பார் 2 கோடி பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது.
அதிலும், தமிழை விட ஹிந்தியில் அதிக பார்வைகள் வந்துள்ளது. மூன்று மொழிகளையும் சேர்த்து 7 லட்சம் லைக்ஸ்தான் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.