#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிகில் வெறித்தனம் பாடலுக்கு செம மாஸாக டிக் டாக் செய்த பிரபல இயக்குனரின் மகள். வீடியோ.
வித்தியாசமான கதைகளை மையமாக கொண்டு இயற்கை கொஞ்சும் படப்பிடிப்பு தளங்கள், கட்டாயம் வெற்றிபெறும் படங்கள் என தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் என்றால் அது இயக்குனர் பிரபு சாலமன் தான். இவரது இயக்கத்தில் வெளியான பலப்படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.
மைனா, கும்கி, கயல், தொடரி ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிபெற்றது. தற்போது இவரது இயக்கத்தில் கும்கி இரண்டாவது பாகமும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை ஹிந்தியிலும் உருவாகிவருகிறார் இயக்குனர் பிரபு சாலமன்.
இந்நிலையில் பிகில் படத்தில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடலை இயக்குனர் பிரபு சாலமனின் மகள் டிக் டாக் செய்து வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது. ஏற்கனவே கனா படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு டிக் டாக் செய்து பிரபலமான இவர் தற்போது வெறித்தனம் பாடலுக்கு டிக் டாக் செய்திருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Pullaingo irukkanga #Verithanam #Bigil #Vijay pic.twitter.com/lboJs2dJxH
— Hazel Shiny 🌸 (@hazelshine20) September 29, 2019