அட்டகாசமான கதையம்சத்துடன் உருவாகியுள்ள பேமிலி படம்; வெளியீடு தேதி அறிவிப்பு..!



Family Padam Movie Release on 06 Dec 2024 

செல்வகுமார் திருமாறன் இயக்கத்தில், யுகே கிரியேஷன்ஸ், டென்ட்கோட்டா தயாரிப்பில், நடிகர்கள் உதய் கார்த்திக், விவேக் பிரசன்னா, சுபிக்ஷா கயாரோஹணம், பார்த்திபன் குமார், ஸ்ரீஜா ரவி, மோகன சுந்தரம், கவின், ஜனனி, சந்தோஷ் கேசவன், அரவிந்த் ஜானகிராமன் உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் பேமிலி படம் (Family Padam). 

 

 

இப்படம் வரும் 06 டிசம்பர் 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ட்ரைலர் காட்சிகளும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மெய்யெந்திரன் ஒளிப்பதிவாளராகவும், சுதர்சன் எடிட்டராகவும் பணியாற்றி இருக்கின்றனர். படத்தின் இசையமைப்பு பணிகளை அணிவீ மேற்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: Baakiyalakshmi: "நான் கல்யாணமே பண்ணிருக்ககூடாது" - கலங்கிபோன ராதிகாவுக்கு ஆறுதல் கூறும் பாக்கியா.!

ட்ரைலர் காட்சி இதோ

இதையும் படிங்க: Siragadikka Aasai: "உண்மைய சொல்லிடுவேன்" - ஷாக் கொடுத்த சிங்கப்பூர் மாமா.. அதிர்ச்சியில் ரோகினி.!