குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
அச்சச்சோ.. கால்களை உடைத்துக்கொண்ட பிரபல விஜய் டிவி நடிகை.. பகீர் விடியோவால் ஷாக்கில் ரசிகர்கள்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1ல் கதாநாயகியாக நடித்த நடிகை ஆலியா மானசா. இவர் அதே தொடரில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவி காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ராஜா ராணி 2 சீசனில் கர்ப்பமாக இருந்ததால், அவர் பாதிலேயே சீரியலை கைவிட்டு சென்றார். அதனைத்தொடர்ந்து, சமீபத்தில் அவருக்கு குழந்தையும் பிறந்தது.
தற்போது அடுத்தகட்ட நகர்வுக்காக ஆலியா தொடர்ந்து முயற்சித்து வருகிறார். இதற்கிடையே, அவர் கீழே விழுந்து கால்களில் கட்டுபோடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பகிர்ந்துள்ள நடிகை ஆலியா, "உங்களின் பிரார்த்தனையால் நான் நலமடைந்து வருகிறேன். எனது கணவர் என்னை அன்போடு பார்த்துக்கொள்கிறார்" என தெரிவித்துள்ளார்.