மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அஜித் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனங்கள்.! அடடே இந்த படமா.?
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரோடெக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் ஆரவ், திரிஷா, ரெஜினா, அர்ஜுன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் தான், இந்த திரைப்படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை 2 முக்கிய நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளனர்.
அதாவது, 150 கோடி ரூபாய் செலவழித்து, இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை netflix நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. அதேபோல சன்டிவி நிறுவனம் 100 கோடி ரூபாய் செலவு செய்து இந்த திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை கைப்பற்றியிருக்கிறது.