வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
1 லட்சம் தர்றேன்! அதுக்கு வரியா? பிரபல நடிகையை அழைத்த நபர்! அதிரடி முடிவெடுத்த நடிகை!
சிவகார்த்திகேயனின் வருத்தப்படாது வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகி ஸ்ரீ திவ்யாவின் தோழியாக, சூரியின் காதலியாக நடித்தவர் ஷாலு சம்மு. சமீபத்தில் திரைக்கு வந்த மிஸ்டர் வோக்கல் படத்திலும் சிறு வேடத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் விஜய்கேவரகொண்டாவின் படத்தில் நடிக்க வேண்டுமானால் தன்னுடன் பாலியல் ரீதியாக நடந்துகொள்ள வேண்டுமெனப் பிரபல இயக்குனர் ஒருவர் என்னை அழைத்தார் என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினர்.
இந்நிலையில் தற்போது டேட்டிங் வருகிறீர்களா 1 லட்சம் தருகிறேன் என்று நபர் ஒருவர் மெசேஜ் செய்துள்ளார். அந்த மெசேஜ்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை ஷாலு சம்மு.