#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கவர்ச்சி பொங்க பிரபல நடிகரின் மகள்..! கையை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்த ரசிகர்! தீயாய் பரவும் வீடியோ.!
இந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சைப் அலிகான். இவரது மகள் சாரா அலிகான். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருகிறார் சாரா அலிகான். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது ஜிம் ஒர்கவுட் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டுவருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் உடற்பயிற்சி செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பும்போது ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டனர். சிலர் அவருடன் நின்று புகைப்படம் எடுக்க, ஒரு ரசிகர் மட்டும் சாராவின் கையை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்துவிட்டார். உஷாரான நடிகை சட்டென தனது கையை எடுத்துக்கொள்ள பாதுகாப்பு வீரர் ஒருவர் அந்த ரசிகரை அங்கிருந்து விரட்டியுள்ளார்.
எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. மேலும், உடற்பயிற்சி நிலையத்துக்கு சென்று வரும்போது சாரா அலிகான் எப்போதும் கவர்ச்சியான உடைகளை அணிந்துவருவதனால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.