திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஒரே ஒரு இலையை மட்டும் வைத்து உடை அணியாமல் போஸ் கொடுத்த பிரபல நடிகை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிரபல நடிகை கியாரா அத்வானி இந்தி திரையுலகில் அறிமுகமாகி ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்து, மீண்டும் பாலிவுட்க்கு சென்று தற்போது பாலிவுட்டில் கலக்கி கொண்டு வருகிறார்.
சில நடிகைகள் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள். ஆனால் நடிகை கியாரா அத்வானி யாரும் எதிர்பாக்காத வகையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
A leaf out of #DabbooRatnaniCalendar! @DabbooRatnani @ManishaDRatnani pic.twitter.com/4NZEt1I5lj
— Kiara Advani (@advani_kiara) February 18, 2020
நடிகை கியாரா அத்வானி சமீபத்தில் உடலில் துணியே இல்லாமல் வெறும் இலையை மட்டும் வைத்து மறைத்து போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது புகைப்படத்திற்கு ரசிகர்களும் கியாராவா இது என அதிர்ச்சி ஆகியுள்ளனர்.