மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கில்லி படத்தில் நடித்த பொண்ணா இது? இப்போ எப்படி கவர்ச்சியா மாறிட்டாங்க பாருங்க!
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்துவருகிறார் விஜய். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். மேலும் பல்வேறு முக்கிய பிரபலங்கள் படத்தில் நடித்துவருகின்றனர். விளையாட்டை மையமாக கொண்டு தாயாராகிவரும் தளபதி 63 படத்தின் மீது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.
தளபதி விஜய்யின் இந்த மிகப்பெரிய வளர்ச்சிக்கு காரணமான படங்களில் ஓன்று கில்லி. இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மாபெரும் வெற்றிபெற்றது. விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். வில்லன் கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் கலக்கியிருந்தார்.
இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் ஜெனிஃபர். விஜய், ஜெனிபர் இருவரும் சேர்ந்து படத்தில் செய்யும் நகைச்சுவை மிகவும் ரசிக்கும்படி இருக்கும். கில்லி படத்தில் மிகவும் பவ்யமாக இருந்த ஜெனிபர் தற்போது நன்கு வளர்ந்து கவர்ச்சி உடையில் கலக்கிவருகிறார்.
சமீபத்தில் அவர் மிகவும் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.