மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னம்மா இது.. இப்படியா போஸ் கொடுப்பது ... முகம் சுளிக்கும் உடையில் நடிகை இலியானா வெளியிட்ட புகைப்படம்....
தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதனை தொடர்ந்து அவர் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நண்பன் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். இலியானாவின் இடுப்பே அவரை மேலும் பிரபலமாக்கியது.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர். பின் படவாய்ப்புகள் குறையவே கவர்ச்சியான போட்டோ ஹூட்டை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்ட்ராகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் என்னம்மா டிரஸ் இது உனக்கு வேற டிரஸ் இல்லையா நல்ல டிரஸ் தான் அணியலமே என கமெண்ட் செய்து வருகின்றனர்.