#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குட்டியான உடையில் வெளிநாட்டில் ஊர் சுற்றும் பிக்பாஸ் ஜனனி ஐயர் – புகைப்படம் இதோ!
தமிழ் சினிமாவில் ஓரிரு படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஜனனி ஐயர். இவர் நடித்த தெகிடி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. அதன்பின்னர் அவன் இவன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்டு ரசிகர்களுக்கு பிடித்த போட்டியாளர்களில் ஒருவராக வளம் வந்தார் ஜனனி ஐயர்.
இந்நிலையில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள இவர் குட்டை பாவாடை அணிந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.