மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நம்ம பிரேமம் பட நடிகையா இது.. படவாய்ப்பிற்காக இந்த நடிகையும் கவர்ச்சியில் களமிறங்கிட்டாங்களே.?
கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் மடோனா செபாஸ்டியன். இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பல திரைப்படங்கள் நடித்திருக்கிறார். 2015 ஆம் ஆண்டு வெளியான 'பிரேமம்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இதன்பிறகு 2016 ஆம் ஆண்டு தமிழில் விஜய் சேதுபதி நடித்த 'இதுவும் கடந்து போகும்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் கவன், பா பாண்டி, ஜூங்கா போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இவரின் நடிப்பு பாராட்டப்பட்டாலும் இவருக்கு பெரிதளவில் பட வாய்ப்புகள் எதுவும் தமிழில் வரவில்லை. இப்போது தெலுங்கு சினிமாவில் கவனத்தை செலுத்தி வரும் மடோனா செபஸ்டியன், சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் பதிவிட்டு வருகிறார்.
பட வாய்ப்புகள் குறைந்துள்ளதால் அடிக்கடி போட்டோ சூட் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் மடோனா சபாஸ்டியன். சமீபத்தில் இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் கவர்ச்சியாக மனதை கொள்ளை கொண்டிருக்கிறது.