மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வைரமுத்து மீது சின்மயி விளம்பாதீர்க்காக தான் பழிசுமத்துகிறார் - தயாரிப்பாளர் ஆவேச பேச்சு!
சின்மயிக்கு விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக வைரமுத்துவை தவறாக விமர்சிக்க வேண்டாம் என திரைப்பட தயாரிப்பாளர் கே ராஜன் பொது நிகழ்ச்சி மேடையில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் கே ராஜன், வைரமுத்து அந்த இடத்திற்கு வரவும், அந்த பெருமைக்குரிய பெயரை பெறவும் எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார்.
15 வருடங்களுக்கு முன்னர் நடந்ததை இப்போ ஏன் சொல்லவேண்டும் . எந்த ஒரு பெருமைக்குரியவர்களையும், விளம்பரத்திற்காக அவர்கள் பெயரை கெடுத்து விடாதீர்கள் என பேசி உள்ளார்.
மேலும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் பா ரஞ்சித், “பெண்கள் குற்றச்சாட்டுகளை மட்டும் பார்க்கக் கூடாது. ஏனென்றால் சினிமா தற்போது பெண்களை மிகவும் மோசமாகவும், பாலியல் ரீதியாக சுரண்டப்படும் நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. இதை வெளிப்படையாக ஒத்துக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது.எனவே வைரமுத்துவை தவறாக விமர்சிக்க வேண்டாம் என இயக்குனர் பா ரஞ்சித்தும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.