மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கேஜிஃஎப் மூன்றாம் பாகம் உறுதி.. அசத்தல் அப்டேட் கொடுத்த இயக்குனர்.!
கன்னட சினிமாவில் கேஜிஃஎப் திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் யாஷ். இந்த திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது இவர் பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸை வைத்து சலார் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சலாம் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக இயக்குனர் பிரசாந்த் நீல் பங்கேற்றுள்ளார்.
அப்போது பேசிய அவர், கேஜிஃஎப் மூன்றாம் பாகம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகம் வெளியாவது உறுதி. அதற்கான கதையும் தயாராகி விட்டது. கேஜிஃஎப் மூன்றாம் பாகத்தை நான் இயக்கு வேணா இல்லையா என்பது தெரியாது. ஆனால், யாஷ் அதில் கண்டிப்பாக நடிப்பார் என தெரிவித்துள்ளார்.