மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த ஒன்னுதான்.. அம்புட்டு பேரையும் சாச்சுபுட்டியேமா!! லைக்ஸ்களை குவிக்கும் பிரியா பவானி ஷங்கர் புகைப்படங்கள்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பினைப் பெற்ற கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர் வெள்ளித்திரைக்கு தாவிய அவர் மேயாதமான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
இப்படத்தில் அசத்தலாக நடித்த இவர் பின்னர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, ஓமணப் பெண்ணே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் பெரும் பிரபல நடிகையாக முன்னேறி அவரது கைவசம் தற்போது ஹாஸ்டல், பொம்மை பத்து தல,ருத்ரன், இந்தியன்-2, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், யானை, உள்ளிட்ட எக்கச்சக்கமான படங்கள் உள்ளன.
இதற்கிடையில் சமூகவலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் ப்ரியா பவானி சங்கர் அவ்வப்போது தனது கியூட்டான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். அவர் தற்போது ரசிகர்களை மயக்கும் வகையில் ஸ்மைல் செய்து அசத்தலாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.