#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நம்ம ரட்சிதா மகாலட்சுமியா இது.. பீச்சில் குளுகுளு உடையில் ஹாட் போஸ்.!
கன்னடப் பெண்ணான ரட்சிதா மகாலட்சுமி கன்னடத்து தொலைக்காட்சியில் தான் முதலில் அறிமுகமானார். அடுத்து,
தமிழில் "பிரிவோம் சந்திப்போம்" சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.
இவர் சன் டிவியில் இளவரசி, ஜீ தமிழில் நாச்சியார்புரம், விஜய் டிவியில் சரவண மீனாட்சி என அடுத்தடுத்து பல சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். பிறகு இவர் தன்னுடன் நடித்த சீரியல் நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதன்பிறகு, கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். ரட்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட தன கணவரைப் பற்றி எதுவும் கூறவில்லை. இருவரும் விவாகரத்து செய்யும் முடிவில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மீண்டும் சீரியலில் களமிறங்கியிருக்கும் ரட்சிதா, பீச்சில் 'உள்ளத்தை அள்ளித்தா ரம்பா' போல் ஆடையணிந்து, தொடையைக் காட்டி போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள், "பிக் பாஸ் வீட்டில் அப்டி அடக்கமாக இருந்த ரட்சிதாவா இது..!!" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.