மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாளை மாலை வெளியாகிறது சூப்பர்ஸ்டாரின் ஜெயிலர் பர்ஸ்ட் சிங்கிள்.. கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்.!
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், சிவ ராஜ்குமார், திரிஷா கிருஷ்ணன் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர்.
படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரம் கொண்ட ஜெயிலர் வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயிலர் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதற்கிடையில், ஜெயிலர் படத்தின் பாடல் கேட்டு ரசிகர்கள் தொந்தரவு செய்துவந்த நிலையில், படத்தின் பாடல் பர்ஸ்ட் சிங்கிள் நாளை மாலை 6 மணியளவில் வெளியிடப்படும் என படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.
#Jailer PROMO played in @vasutheatre #Thalaivar #Rajinikanth
— Rajini Trends Page ᴶᴬᴵᴸᴱᴿ (@RajiniTrendPage) July 2, 2023
Local offline promotions beginning slowly 🤘 pic.twitter.com/L343uh9X6q
And the long awaited #Jailer first single promo from Tomorrow 6 pm. pic.twitter.com/V8zjgt6FxM#JailerfirstSingle
— Manobala Vijayabalan (@ManobalaV) July 2, 2023
இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும், சில திரையரங்குகளில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் டீசர் இடைவேளையின் போது திரையிடப்படுகிறது.
This bit . Instant vibe 🎶🎶🎶
— Suresh Balaji (@surbalu) July 2, 2023
Marana waiting for #JailerfirstSingle#Jailer | #SuperstarRajinikanth | #Rajinikanth | @Nelsondilpkumar | @anirudhofficial
pic.twitter.com/FAtWcs2OgX