திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"ஏடாகூடமான உடையில் போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்!"திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.!
2015ம் ஆண்டு "டம்மி டப்பாசு" படத்தில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். தொடர்ந்து ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு-9, பிக் பாஸ் சீசன் 4 ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
இவர் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 2018ம் ஆண்டு இவர் நடத்திய மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் ஒரே இரவில் மிகவும் பிரபலமானார் ரம்யா பாண்டியன். இடுப்பழகு தெரிய சேலையில் இவர் நடத்திய போட்டோஷூட் ரசிகர்களை கிறங்க வைத்தது.
இதையடுத்து சின்னத்திரை வாய்ப்புகளை பெற்ற ரம்யா பாண்டியன், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சூர்யாவின் தயாரிப்பில் "ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்" என்ற கிராமத்து கதையம்சம் கொண்ட படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகும் இவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தற்போது மீண்டும் போட்டோஷூட் நடத்தியுள்ள ரம்யா பாண்டியன், உள்ளாடை மட்டும் அணிந்து அதன் மேல் வலை போன்ற மேலாடையை அணிந்திருக்கிறார். இந்தக் கருப்பு நிற கவர்ச்சியான ஆடையில் இவரை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் வாய் பிளந்துள்ளனர்.