மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. ரொமான்ஸில் பின்னுறாரே! மஹாலட்சுமியின் பெட்ரூம் புகைப்படத்தை பகிர்ந்த ரவீந்தர்!! வாயடைத்துபோன ரசிகர்கள்!!
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது கேரியரை துவங்கி பின்பு பல பிரபல தொலைக்காட்சிகளிலும் ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபல சின்னத்திரை நாயகியாக வலம் வருபவர் மகாலட்சுமி. அவர் திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் கணவருடன் விவாகரத்து பெற்று வாழ்ந்து வந்தார்.
அவர் அண்மையில் தயாரிப்பாளரான ரவீந்தரரை திருமணம் செய்து கொண்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவர்களது திருமணமே தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது. மகாலட்சுமி பணத்திற்காக தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டதாகவும் பல விமர்சனங்கள் எழுந்தது. அதனை தொடர்ந்து இருவரும் பல சேனல்களுக்கும் பேட்டி அளித்து வருகின்றனர்.
மேலும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் ஒன்றாக, நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அவ்வப்போது இணையத்தில் வைரலாகிறது. இந்நிலையில் ரவீந்தர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் மகாலட்சுமி பெட்ரூமில் தூங்கும் போது எடுத்த புகைப்படத்தை டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா என்ற பாடலுடன் பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.