#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சமந்தா கூறிய ஒத்த வார்த்தையால் அதிர்ச்சியான ரசிகர்கள்! அப்படி என்ன கூறினார் தெரியுமா?
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தமிழகம் முழுவதும் பல்வேறு சர்ச்சைகளையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. ஒருகும்பல் 200 கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டி பணம் சம்பாதித்தனர்.
தற்போது இந்த வழக்கு CB - CID போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் CBI இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல நடிகை சமந்தாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. சமந்தா கூறிய பதிலால் செம கடுப்பில் உள்ளனர் ரசிகர்கள்.
"அந்த மாதிரி சம்பவங்களை அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது. சில ஆயிரம் பேருக்கு தெரிந்த அந்த சம்பவம், நான் பேசினால் பல லட்சம் பேருக்கு தெரியும். நாமே அதை விளம்பரப்படுத்தியது போலாகி விடும்" என சமந்தா கூறியுள்ளார்.