#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சரவணன் மீனாட்சி நடிகை ரக்ஷிதா இப்படி ஒரு கவர்ச்சியில் நடித்தாரா?. புகைப்படத்தை பார்த்து மயங்கி விழுந்த ரசிகர்கள்!.
சரவணன் மீனாட்சி தொடரில் கடந்த ஆறு வருடங்களாக கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை ரக்ஷிதா. இந்த தொடரில் இவர் நடித்த பிறகு இவர் மிகவும் பிரபலமானார். இவரின் புகைப்படங்களை ரசிகர்கள் தங்களது செல்போன்களில் ஸ்க்ரீன் சேவராக வைத்தூள்ளனர். அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் நடிகை ரக்ஷிதா.
தற்போது சரவணன் மீனாட்சி தொடர் நிறைவடைய உள்ளது. இதனால் அண்மையில் இணையதளத்தில், தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்று நடிகை ரக்ஷிதா கூறியுள்ளார்.
இந்நிலையில் இவரின் ஒரு சில புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி கொண்டு வருகின்றன.
பொதுவாக நடிகை ரக்ஷிதா சரவணன் மீனாட்சி தொடரில் ஹோம்லியாக நடிக்க கூடிய கதாபாத்திரம் ஆவார். இவர் பெரும்பாலும் புடவை கட்டி தான் சீரியலில் நடிப்பார். அவரின் புகைப்படத்தை புடவையிலும் இப்படி ஒரு கிளாமரா? என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.