மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே.. என்ன காரியம் செஞ்சுருக்காங்க பார்த்தீங்களா! செம கடுப்பான நடிகர் சித்தார்த் வெளியிட்ட நச் பதிவு!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் சித்தார்த். தெலுங்கிலும் எக்கச்சக்கமாக திரைப்படங்களில் நடித்துள்ளார். ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் அவர் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்க கூடியவர். மேலும் எதற்கும் அஞ்சாமல் சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுக்ககூடியவர்.
அதனால் அவர் பல சர்ச்சைகளையும், மோசமான விமர்சனங்களையும் சந்தித்துள்ளார். இந்த நிலையில் தற்போது சித்தார்த் இறந்துவிட்டதாகவும் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவது போன்ற புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலானது. இதனை பகிர்ந்த நடிகர் சித்தார்த்
வெறுப்பு மற்றும் தொல்லை. இதில் நாம் எதற்கு குறைக்கப்பட்டுள்ளோம் என பதிவிட்டுள்ளார்.
Targetted hate and harassment. What have we been reduced to? pic.twitter.com/61rgN88khF
— Siddharth (@Actor_Siddharth) September 2, 2021
இதனைக் கண்ட ரசிகர்கள் சிலர், நேற்று இந்தி நடிகரும், பிக்பாஸ் வெற்றியாளருமான 40 வயது நிறைந்த சித்தார்த் சுக்லா மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்த தவறுதலாக இவரது புகைப்படத்தை பதிவிட்டிருக்கலாம் என கமெண்டு செய்து வருகின்றனர்.