சமுத்திரக்கனியின் திரு. மாணிக்கம் படம் வெளியீடு தேதி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Silk Smitha: நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கைப்படம்; அட்டகாசமான கிலிம்ப்ஸ் வீடியோ உள்ளே.!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியான படங்களில், 17 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வெற்றிப்பயணத்தை தொடர்ந்து இருந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா.
இவர் கவர்ச்சி படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திரையுலகுக்கு வரவில்லை எனினும், அவருக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் மிகப்பெரிய அடையாளத்தைப் பெற்றுத்தந்தது.
வாழ்க்கைப்படம்
நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி Silk Smitha Biopic படம் தயாராகி வருகிறது.
இதையும் படிங்க: திரைப்பிரபலங்களின் விவாகரத்து; நடிகை சினேகா - பிரசன்னா நச் பதில்.!
கிலிம்ப்ஸ் வீடியோ
இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ தொகுப்பு படக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன. நடிகை சுமிதாவின் 64 வது பிறந்தநாள் இன்று சிறப்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரும் மர்மம்
சில்க் சுமிதா குயின் ஆப் தி சௌத் சினிமா (Silk Smitha - Queen of the South) பயோபிக் படத்தில் நடிகை சந்திரிகா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பல ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டலும், இன்று வரை சில்க் சுமிதாவின் தற்கொலை மரணம் மர்மமாக இருக்கிறது.
One Word - GOOD GLIMPSE ✅#SilkSmitha BIOPIC in a LAVISH SCALE 💥💥💥💥
— GetsCinema (@GetsCinema) December 2, 2024
This Glimpse releated to #MonicaBellucci #Malena INTRO Sequence 🥵🥵🥵🥵
pic.twitter.com/TePtSNDVJr
இதையும் படிங்க: சிவந்த கண்கள்.. விஜய் சேதுபதியை காண்டாக்கிய பவித்ரா; எதிர்ப்புக்குரலில் நெட்டிசன்கள்.!