மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. முக்கிய நாளில் கணவருடன் செம ரொமான்டிக்காக சினேகா வெளியிட்ட புகைப்படம்!! குவியும் வாழ்த்துக்கள்!!
தமிழில் வெளிவந்த என்னவளே என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் பிரசன்னா. புன்னகை இளவரசி என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அவர் அவர் அஜித், கமல், விஜய் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்த சினேகா கடந்த 2012-ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அழகிய நட்சத்திர ஜோடிகளாக விளங்கிவரும் இருவருக்கும் மகன் மற்றும் மகள் உள்ளனர். சினேகா தற்போது சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்கள், குடும்ப புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிடுவார். அவர் கணவர் பிரசன்னாவுடன் ரொமான்டிக்காக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். ந்த புகைப்படம் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.