"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
அழகிகளை அலறவிடும் சன் டிவி நிறுவனம்! வெளியான அதிர்ச்சி வீடியோ!
பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் தொலைக்காட்சிதான் தற்போது இந்திய அளவில் நம்பர் ஓன். சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் பெண்கள், ஆண்கள் என அனைவரும் சன் டீவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு அடிமையாகியுள்ளார்.
சன் டீவியில் முழுக்க முழுக்க குடும்பம் சம்மந்தமான நிகழ்ச்சிகளை மட்டுமே வழங்கிவந்த சன் நிறுவனம் தற்போது கவர்ச்சியை கையில் எடுத்துள்ளது. தனது நிறுவனத்தில் உள்ள சன் லைப் என்ற சேனலை தேர்வு செய்து அதனை புதுப்பித்துள்ளது. ஒரு காலத்தில் பழைய பாடல்கள், படங்கள் என பழமாக இருந்த சன் லைப் தற்போது ஆடல், பாடல், கவர்ச்சி என பளபளக்க தொடகியுள்ளது.
அதில் முக்கியமான ஒன்றுதான் சொப்பன சுந்தரி தொடர். முன்பு கவர்ச்சியின் உச்சத்தை எட்டிய இந்நிகழ்ச்சியில் தற்போது பயமுறுத்தும் நிகழ்ச்சியாக மாறியுள்ளது.
ஆம் பாலடைந்த வீட்டிற்குள் போட்டியாளர் ஒவ்வொருவராக செல்ல வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பயத்தின் உச்சியில் உள்ள போட்டியாளர்கள் பயத்தில் அலறும் வீடீயோவை வெளியிட்டுள்ளது சன் லைப். இதோ அந்த வீடியோ.