திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தல60 படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா? வெளியான புதிய அப்டேட்! மாஸ் காட்டும் தல ரசிகர்கள்.
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து மாஸ் ஹுரோவாக இருப்பவர் தல அஜித். இவரின் அழகு மற்றும் ஸ்டைலுக்காகவே ரசிகர்கள் பட்டாளம் உருவானது. அதுமட்டுமின்றி தல அஜித் எளிமையை விரும்புபவர்.
மேலும் யாருக்கு உதவி தேவைப்பட்டாலும் உதவக்கூடிய மனம் படைத்தவர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம், நேர் கொண்ட பார்வை படங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக அமைந்தது.
இதனால் பெண்களின் மனதில் இன்னும் அதிக இடம் பிடித்துள்ளார் தல அஜித். மேலும் இந்த படங்கள் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில் தற்போது தல அஜீத்60 படத்தை இயக்குனர் வினோத் அவர்கள் இயக்கவுள்ளார்.
இந்த படத்திற்காக தல அஜித் அவர்கள் புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளார். அண்மையில் கூட அவரின் புது லூக் புகைப்படங்கள் மிகவும் வைரலானது. இந்நிலையில் தற்போது தல60 படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.