#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீதிவ்யா கூட நடித்த பொண்ணா இது? இப்போ எப்படி இருகாங்க பாருங்க!
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் வறுத்த படாத வாலிபர் சங்கம். நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த வளர்ச்சிக்கும், புகழுக்கும் காரணாமாக இருந்த படங்களில் இதுவம் ஓன்று. படத்தில் சிவாவுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்திருப்பார்.
மேலும் சத்யராஜ், சூரி, சிறு வேடத்தில் பிந்து மாதவி என முக்கிய நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். இதில் நாயகி ஸ்ரீ திவ்யாவுக்கு தோழியாக, நகைச்சுவை நடிகர் சூரிக்கு ஜோடியாக ஒரு பெண் நடித்திருப்பார். படத்தில் சிறு சிறு காட்சிகளில் இவர் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இவரது கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
இவர் யார்? இவர் நாகர்கோவிலில் பிறந்தவர். சென்னை எத்திராஜ் கல்லுரியில் படித்த இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண் போல நடித்திருந்தார்.
இந்த இரு படத்திலும் கிராமத்து குயிளாக தெரிந்த இந்த நடிகை நேரில் பார்த்தால் மிகவும் மாடர்ன் மங்கையாக இருக்கிறார். தற்போது மிகவும் மாடனான தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.