#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
துணுஷ், சிம்பு குறித்து விஜய் சேதுபதி கூறிய கருத்து! என்ன சொன்னார் தெரியுமா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்ளில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 96 திரைப்படம் 100 நாட்களை கடந்து மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.
சூப்பர் டீலக்ஸ், மாமனிதன் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் விகடன் நம்பிக்கை விருதுகள் 2018 இல் விஜய் சேதுபதிக்கு சாதனை மனிதருக்கான விருது வழங்கப்பட்டது.
விஜய் சேதுபதி விருதினை வாங்கும்போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் ஒரு கேள்விதான் சிம்புவா? தனுஷா? சிம்பு, தனுஷ் இருவரும் படங்களில் நடிப்பதையும் தாண்டி பாடல் எழுதுவது, பாடுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் விஜய் சேதுபதியிடம் தனுஷ் எழும் பாடல்கள் பிடிக்குமா அல்லது தனுஷ் எழுதும் பாடல்கள் பிடிக்குமா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி, தனுஷ், சிம்பு சிறுவறுமே நடிகர்கள். இருவரையும் நடிகர்களாகத்தான் நான் பார்க்கின்றேன். நல்ல நடிகர்களாக இருவரையும் எனக்கு பிடிக்கும் என்று பதிலளித்தார் விஜய் சேதுபதி.